About me

நான் ராஜி அன்பு ,

என்னுடைய கதைகள் உங்கள் விருப்பத்துக்கு மற்றும் மகிழ்விக்கும் படி இருக்கும் இருக்கும் என நம்புகிறேன்

ராஜிஅன்பு
The story of

ராஜிஅன்பு

கதாசிரியர்

வாசகர்கள் விரும்பும் வகையில் கதை எழுதி 
அனைத்து தரப்பினரையும் கவர விரும்புகிறேன்.
நான் அனைத்து வகையான நாவல்களையும் 
எழுதியுள்ளேன். நகைச்சுவை, ஃபேன்டஸி, 
குடும்பம், காதல், த்ரில்லர், சமூகம் போன்ற 
பிரிவுகளில் எனது கதைகளை வகுத்துவிடலாம்.

37

Books
Written

20

Books
Published

Storyline

  • 2017

    என் இரகசியம் நீ

    உருகும் இதயம் உனைத் தேடி!

    ரோலர் கோஸ்டர் பயணம் (பாகம் 1)

  • 2018

    தேடித் தொலைத்தேன் உன்னை!

    மன்னவனோ! மாயவனோ!

    சிறகை விரித்தாடும் காதல்!

    உயிர் காதலின் துளிக் காயாதே!

    கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்

  • 2019

    போற்றி பாடடி நம் காதலை!

    கற்றேன் காதலை!

    ஆதியிவன்

    கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!

    என்ன தவம் செய்தனை

    சர்க்கஸ் வாழ்க்கை

    லேட் ஆனாலும் லேட்டஸ்ட்

    ரோலர் கோஸ்டர் பயணம் பாகம் 2

  • 2020

    காதலால் விளையாடி உறவாடிக் கொல்(ள்)

    வந்தடைந்தேனே!

    கொஞ்சும் காதல்!

  • 2021

    காதல் நம்மை காதலிக்கிறதே!

    சிவப்பில் ஒருத் துளியாய் இக்காதல்!

    நிழல் தேடிடும் நிஜம் நீயடி!

    இருக்கு ஆனா இல்லை!

  • 2022

    காதலலைப் பாயுதே!

    ரோலர் கோஸ்டர் பயணம் பாகம் 3

    காதல்காரா! காதலாட்டக்காரா!

    என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்!

  • 2023

    சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே!

    தூண்டிலா! நீ ஊஞ்சலா!

    தீயைத் தீண்டினால்!

  • 2024

    தித்தித்திட செய்வாய்!

    மலர்ந்த காதல்.. கொடியிலா! கையிலா!

    சாய சஞ்சலே!

    இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ!

    குடை வேண்டாமே இப்படிக்கு அடைமழை!